கணினித் தமிழ்ச் சங்கத்தினரால் புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்
வலைச்சித்தர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களோடு
புதுக்கோட்டையின் இலக்கிய ஆளுமைகளோடு(இடமிருந்து வலமாக கவிஞர் முத்து நிலவன் ஐயா, தோழர் மகா.சுந்தர் ஐயா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயா, தோழர் கவிமதி சோலச்சி மற்றும் திருச்சியைச் சேர்ந்த கவிஞர் ஜெயராமன் ஐயா ஆகியோரோடு)
விக்கிபீடியா பயிற்றுநர் திருமிகு பிரின்ஸ்.என்.ஆர்.எஸ் தோழர் அவர்களோடு
வலைப்பதிவின் முன்னோடிகள் திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி ஐயா ஆகியோருடன்
கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி ஐயா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்
கணினித் தமிழ்ச் சங்கத்தின் பயிற்சிக்கான கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிடமிருந்து பெற்றுக்கொள்பவர் திருமிகு கவிஞர் கீதா அம்மா அவர்கள்.
நன்றி... நன்றி அய்யா...
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா. இம்முறைதான் தங்களோடு தனியே உரையாட முடிந்தது. மிக்க நன்றிகள் ஐயா.
Deleteமிக்கநன்றி பா படங்களைச் சுடுகின்றேன் உங்கள் அனுமதியுடன்.
ReplyDeleteதடையில்லை அம்மா தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி மா...
Deleteநன்றி நட்பே... இணைந்து கொண்டேன்.
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா. இந்த பயிற்சிப் பட்டறை தங்களோடும் நீண்ட நேரம் உரையாடுவதற்கு வித்திட்டது. தொடர்வோம் நல்ல படைப்புகளோடும் நட்போடும்.
DeleteThis comment has been removed by the author.
Deleteசிறப்பு
ReplyDeleteதங்களைப்போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொள்ளாதது வருத்தமாக உள்ளது தோழர். ஆனால் வலையில் தொடர்ச்சியாக எழுதுவது கண்டு வியக்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
Deleteசிறப்பு
ReplyDeleteவிக்கிபீடியா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நண்பர்களைக் காணவும் கிடைத்த அருமையான வாய்ப்பினைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் அறிமுகம் கிடைத்தது சிறப்பான நிகழ்வு ஐயா.
Delete